Friday, 17 October 2025

Tamil rhymes - Arusuvai

தமிழ்ப் பாட்டு

அறுசுவைக் கேள் பாப்பா 



கரும்பு இனிக்கும் கேள் பாப்பா
கசக்கும் பாகற்க் காய் பாப்பா
விரும்பாக் காரம் மிளகாயாம்
 விரிகடல் உப்போ உவர்ப்பாமோ !

மாங்காய் புளிப்புச் சுவைதானே
மறவாய் பாக்கு துவர்ப்பாமே !

பாங்காய்  அறுசுவை அறிவீரே !
பக்குவம்   எல்லாம் தெரிவீரே !

No comments:

Post a Comment