வாய்மொழிப் பாடல்கள்
கா கா
கண்ணே மணியே க சொல்லு
காடைக் குருவி கா சொல்லு
கிளியே கிளியே கி சொல்லு
கீதம் பாடி கீ சொல்லு
குத்து விளக்கே கு சொல்லு
கூவும் குயிலே கூ சொல்லு
கெண்டை மீனே கெ சொல்லு
கேட்கும் புறாவே கே சொல்லு
கையில் மலரே கை சொல்லு
கொக்கே கொக்கே கொ சொல்லு
கோவை பழமே கோ சொல்லு
கெளதாரிக் குஞ்சே கெள சொல்லு
Taught at PSG Children School - Class UKG
Blogged by Alveena Salam Kudhus

No comments:
Post a Comment