Friday, 24 March 2017

Tamil Rhymes - சிவப்பு வண்ணத் தக்காளி

வாய்மொழிப் பாடல்கள் 

பழங்கள்

சிவப்பு வண்ணத் தக்காளி 
சிரிக்கும் நல்ல பப்பாளி 
தினமும் தின்ன ஆப்பாளி 
இரவில் உன்ன வாழை 
திராட்சை, முந்திரி, மா, பலா
நாள் தோறும் இவற்றை சாப்பிட்டால்
எல்லா நோய்க்கும் காட்டலாம் டா டா.

No comments:

Post a Comment