தமிழ் Rhymes - யானையாரே யானையாரே
\
யானையாரே யானையாரே எங்கே போறீங்க
வீறு நடை போட்டு யாரைப் பார்க்கப் போறீங்க?
விருந்தாளியா எங்களோட வீட்டுக்கு வாங்க
வெல்லம் தரோம் தேங்கா தரோம் தின்னு பாருங்க
விருந்தாளிய மதிக்கிறது எங்க பண்புங்க
உக்கார வெச்சு விருந்து தரது எங்க மரபுங்க
ஆனால் நாற்காலியில் அமர வேண்டாம் பாரம் தாங்காது
No comments:
Post a Comment